31 C
Negombo
Tuesday, April 7, 2020
Home உள்நாட்டுச் செய்திகள் 512 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

512 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரிசியை அதிகவிலையில் விற்பனை செய்த 512 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கு காவல்துறையின் ஒத்துழைப்பினை நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மொஹமட் பவுஸர் தெரிவித்துள்ளார்.

தற்போது பல வர்த்தகர்கள் சம்பா மற்றும் நாட்டு அரிசியை கிலோ ஒன்றுக்கு 98 ரூபா வரை விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் பெறுமதி சேர் வரி போன்ற வரி;களை குறைக்கப்பட்ட நிலையில் வர்த்தகர்கள் நியாயமான முறையில் செயற்பட வேண்டும் என வர்த்தக ராஜாங்க அமைச்சர் அநுர பிரியதரஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

பிரதமர்- அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு- தமிழ் மொழிபெயர்ப்பு இதோ

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் கொருளாதார ரீதியில்  பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய மருந்துப் பொருட்கள்

கோவிட் -19 நெருக்கடியில் இலங்கையும் சிக்கி திணறி வரும் நிலையில் இந்தியா இன்றையதினம் 10 தொ ன் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும்.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில்...

Recent Comments