31 C
Negombo
Tuesday, April 7, 2020
Home விளையாட்டு செய்திகள் லசித் மலிங்கவினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஆகக் கூடுதலான வருமானம்

லசித் மலிங்கவினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஆகக் கூடுதலான வருமானம்

லசித் மலிங்க கலந்து கொண்ட இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது அனுமதிச் சீட்டு விற்பனை மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு ஆகக் கூடிய வருமானம் கிடைத்துள்ளது.

அனுமதிச்சீட்டு விற்பனை மூலம் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிகெட் தெரிவித்தள்ளது. இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே இதற்கான அனுமதிச்சீட்டுக்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும்.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில்...

வியாபார நிலையம் உடைத்து திருட்டு

ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள நான்கு வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். ஊடரங்கு சட்ட...

Recent Comments