31 C
Negombo
Tuesday, April 7, 2020
Home விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை

தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் தமிழ் வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிகாஇ இடம்பெறவுள்ளளார். எதிர்வரும் டிசம்பர் மாதம்...

லசித் மலிங்கவினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஆகக் கூடுதலான வருமானம்

லசித் மலிங்க கலந்து கொண்ட இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது அனுமதிச் சீட்டு விற்பனை மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு ஆகக் கூடிய வருமானம் கிடைத்துள்ளது.

சீனாவில் இடம்பெற்ற ஆசியன் Bodybuilding Championship 2019ல் மலையக வீரர் மா.ராஜ்குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்

சீனாவில் ”Asian bodybuilding championships 2019” போட்டியில் மலையக இளைஞன் மாதவன் ராஜகுமார் வெண்கலப்பதக்கம் சுவீகரித்துக் கொண்டார். இறுதிப் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன்...

லசித் மலிங்கவின் இறுதி ஆட்டத்தை காண முன்னாள்,இன்னாள் ஜனாதிபதிகள் இணைந்து கொண்டார்….

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் இலங்கையின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லசித் மலிங்கவின் இறுதி ஆட்டத்தை காண நேற்றையதினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...

முத்தையா முரளீதரன் வாழ்க்கை திரைப்படமாக விஜய் சேதுபதி கதாநாயகனாக.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தொடர்பான ஒரு திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது. இத் திரையப்படத்தில் முரளியின் பாத்திரத்தை...

இறுதியாக தான் இலங்கை அணிக்காக விளையாடுவதை காண வருமாறு தனது ரசிகர்களுக்கு மாலிங்க அழைப்பு.(காணொளி)

எதிர்வரும் 26ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் போட்டியின் பின்னர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் லசித்...

போட்டி ஒன்றில் ஒருமுறை விளையாட வாய்ப்பு வழங்குமாறு நுவான் குலசேகர கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை

பிரியாவிடைப் போட்டி ஒன்றில் விளையாட வாய்ப்பு வழங்குமாறு நுவான் குலசேகர கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக - இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் மொஹான் டி.சி தெரிவித்துள்ளார்.

லசித் மாலிங்க ஓய்வு பெரும் தினம்!

26ம் திகதி ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வு பெறும் லசித் மாலிங்க ரி-20 அரங்கில் 2020ம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை விளையாடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை வருகை

3 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷ் அணி நேற்று இலங்கை வந்துள்ளது இம் முறை போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு தமீம்...

உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 14-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை...

வருகின்ற போட்டியில் இந்திய அணிக்கு ஆரஞ்சு நிற சீருடைக்கு மாறுகிறதா?

உலக கோப்பை தொடரில் இதுவரை இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நீலநிற சீருடையில் விளையாடி வருகின்றனர். நீலநிறம் என்றாலும் அதில் வித்தியாசம் இருக்கும். 

உலகக் கிண்ணத்தில் ஓட்ட இயந்திரமாக ஜொலித்த நட்சத்திரங்கள்

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இங்கிலாந்து பக்கம் திரும்பியுள்ளது. உலகக் கிண்ணத் தொடரில் தங்களுக்கு விருப்பமான அணி எப்படி விளையாடப் போகிறது, எந்தெந்த வீரர்கள் பிரகாசிக்கப் போகின்றார்கள்...
- Advertisment -

Most Read

பிரதமர்- அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு- தமிழ் மொழிபெயர்ப்பு இதோ

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் கொருளாதார ரீதியில்  பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய மருந்துப் பொருட்கள்

கோவிட் -19 நெருக்கடியில் இலங்கையும் சிக்கி திணறி வரும் நிலையில் இந்தியா இன்றையதினம் 10 தொ ன் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும்.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில்...