கொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவர் அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் 23 வயதுடைய யுவதி ஒருவர் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அநுராதபுரம், ஹிதோகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.

இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றி வருபவர் எனவும் தெரியவருகின்றது.  

கொரோனா வைரஸின் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து குறித்த யுவதி அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் அவர் அங்கொடையில் அமைந்துள்ள ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

தனியார், அரச தொழிலாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள்:- இலங்கை சம்பள சபைகள் கட்டளைச் சட்டம்

ஒரு பணியாளர் ஏற்கக் கூடிய காரணமின்றி வேலைக்கு சமுகமளிக்காமை, ஏற்கக் கூடிய காரணமின்றி தாமதமாக வேலைக்கு வருதல், பணியாளரின் கவனக் குறைவால் ஏற்படும் சொத்துக்களுக்கான சேதங்கள், சோம்பியிருத்தல், வேலை நேரத்தில் மதுபோதையிலிருத்தல் ஆகியன குற்றங்களாகும். வேண்டுமென்றே கீழ்ப்படியாமையும் ஒழுக்க மீறலும், நுகர்வோரிடத்தில் கண்ணியமின்மையுடன் உபத்திரவம் கொடுத்தல், பிழையான அல்லது தவறான வழிநடத்தல்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல், […]

Subscribe US Now

error: Content is protected !!