ஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்

உத்தேச ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் இன்று (05) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

Next Post

காவல் துறை ஆணைக்குழு அனுமதி..

காவல் துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பிரதி காவல் துறை மா அதிபர் லயனல் குணதிலகவை நியமிக்க காவல் துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Spread the love45            45Shares45SharesFacebook Comments

Subscribe US Now

error: Content is protected !!