ஈழத்தமிழர் பிரச்சினை – ரஜினியிடம் விளக்கினார் விக்கி !

தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.

வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து அவர் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்தார்.

வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரன் ரஜினிகாந்துக்கு சிநேகபூர்வ அழைப்பை விடுத்தாரென அறியமுடிந்தது.

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

Next Post

பால்மா விலை.....

அரசாங்கம் வழங்கிய வெட் வரி நிவாரணத்தை இதுவரையில் பால்மாவுக்கு வழங்க வர்த்தகர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. வற் வரி நிவாரணத்தின் அடிப்படையில் 400 கிராம் பால்மா பொதியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும். இந்த நிவாரணம் ஜனவரி மாதம் முதல், புதிய […]

Subscribe US Now

error: Content is protected !!