இஸட் ஸ்கோர் நடைமுறை பாடசாலைக் கட்டமைப்பில் செயற்படுத்தத் திட்டம்

பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களுக்கான இஸட் ஸ்கோர் நடைமுறை அடுத்த மாதத்தில் பாடசாலைக் கட்டமைப்பில் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கலவி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது திறமையின் அடிப்படையில் இணைத்துக் கொள்வது 40 சதவீதமாக நடைமுறைப்படும்.

மாவட்டஅடிப்படையில் 55 சதவீதமும்இ பின்தங்கிய பகுதி அடிப்படையில் 5 சதவீதத்திற்குப் பதிலாகபாடசாலை கட்டமைப்பில் 60 சதவீதம பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு உள்வாங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர்என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

Next Post

ஈழத்தமிழர் பிரச்சினை – ரஜினியிடம் விளக்கினார் விக்கி !

தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து அவர் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்தார். வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரன் ரஜினிகாந்துக்கு சிநேகபூர்வ அழைப்பை விடுத்தாரென அறியமுடிந்தது. Spread the love45            45Shares45SharesFacebook Comments

Subscribe US Now

error: Content is protected !!