பெண்ணொருவர் அதிரடியாக கைது…

வியட்நாமில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் ஹொரவிபொத்தானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமைவாக ஹொரவிபொத்தானை காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகத்திற்குரியவர் வியட்நாமில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா நிதி மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக காவற்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிதி மோசடி தொடர்பில் வெளிநாட்டில் தங்கியிருக்கும் குறித்த பெண்ணின் கணவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

வத்தளை, களனி மற்றும் பியகம பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

வத்தளை, களனி மற்றும் பியகம பிரதேசங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (13) காலை 8 மணி தொடக்கம் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பேலியகொடை, வத்தளை-மாபொல நகர சபைக்கு உட்பட்ட பகுதியிலேயே மேற்படி நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை குறிப்பிட்டுள்ளது. அதேபோல, களனி பிரதேச சபைக்கு […]

Subscribe US Now

error: Content is protected !!