துபாயில் பலத்த மழை காரணமாக விமானச் சேவைகள் பாதிப்பு

துபாயில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்குத் திசை திருப்பி விடப்பட்டுள்ளன.

அத்துடன் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில விமானங்களின் சேவை தாமதமடைந்துள்ளது.

பலத்த மழை காரணமாக விமான ஓடுபாதைகள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

Next Post

அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகள்!

அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் சடலங்களை இந்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அஸர்பைஜானில் இந்நாட்டு தூதரகம் ஒன்று இல்லாத காரணத்தால் தெஹ்ரானில் அமைந்துள்ள இந்நாட்டு தூதரகத்தின் உதவியுடன் அந்நாட்டுடன் அரசுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேறகொண்டு வருவதாக அவர் […]

Subscribe US Now

error: Content is protected !!