வாக்காளர் அட்டைகள் விநியோகம்

K.Kokulan

ஒரு கோடியே ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 263 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்று வரையில் விநியோகிக்கப்பட்டிருப்தாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக தினத்திற்கு அமைவாக பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க முடிந்ததாக தபால் திணைக்களத்தின் செயற்பாட்டு பிரிவின் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையையும் கருத்தில் கொள்ளாது இவற்றை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளனர். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விநியோகிக்கப்படும். இதன் பின்னர் தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்து தபால் அலுவலகங்களில் தமது உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

முக்கிய செய்திகள் : 06/11/2019

பல எதிர்ப்புகளை அடுத்து அமெரிக்க MCC உடன்படிக்கை 16/11/2019 கைச்சாத்திடாமல் இருக்க அரசாங்கம் தீர்மானம்: உடுதும்பர கஷயபா தேரரால் முன்னெடுக்கபட்ட உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.. ஏப்-11ம் திகதி சகல பொலிஸ் வலயங்களுக்கும் அனுப்பப்பட்ட ஷஹ்ரான் தொடர்பான உளவுத் தகவலில் குறிப்பிட்ட தங்குமிடங்கள், வாடகை வீடுகளை சோதனையிட ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அது உரிய முறையில் செய்யப்பட்டதா […]

Subscribe US Now

error: Content is protected !!