வரணியில் குளத்தில் மூழ்கி இளைஞன் பலி!

colourmedia

தென்மராட்சி – வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் நேற்று (25) குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

வலிப்பு நோயாளியான குறித்த இளைஞர் நேற்று மாலை குளப்பகுதியில் நின்றிருந்த போது வலிப்பு ஏற்பட்டு உறுண்டு சென்று குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 34 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். தற்போது அவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

Next Post

இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதத் தலைவன் கொல்லப்பட்டான்

அமெரிக்க இராணுவம் நேற்று (26) வட மேற்கு சிரியாவில் மேற்கொண்ட தாக்குதலின் போது இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதிகளின் தலைவன் அபு பகர் அல் பக்தாதி கொல்லப்பட்டான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (27) இலங்கை நேரம் மாலை 7 மணிக்கு உறுதிபட அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அவர் நிகழ்த்திச விசேட உரையில் […]

Subscribe US Now

error: Content is protected !!