தமிழ் பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை

colourmedia

இம்முறை தீபாவளி (27) ஞாயிற்றுக்கிழமை வருவதால் மறுநாள் (28) திங்கட்கிழமை அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அன்றைய தின வகுப்புக்களை பிறிதொரு தினத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

Next Post

ஒரே நீதி! இன, மத பேதம் கிடையாது- கோத்தாபய

நாட்டில் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் உள்ளூர் வணிக சமூகம் எமது ஆட்சியில் முக்கிய பங்கு வகிப்பர் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இன்று (25) கோத்தாபய ராஜபக்ஷவின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும், நாட்டில் அனைத்து மக்களுக்கும் ஒரே நீதி இருக்கும். […]

Subscribe US Now

error: Content is protected !!