மரத்துடன் வான் மோதி மூவர் பலி!

colourmedia

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் மூவர் பலியாகியுள்ளனர்.

இன்று (24) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

வட்டக்கச்சியில் புலிகளின் ஆயுதம் தேடும் அதிரடி படை

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து விசேட அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வட்டக்கச்சி விவசாய பண்ணைக்கு அண்மையில் உள்ள காணி ஒன்றிலேயே குறித்த அகழ்வு பணிகள் இன்று (24) பகல் தொடங்கியது. குறித்த காணியில் புலிகளின் முகாம் […]

Subscribe US Now

error: Content is protected !!