சவாலுக்கு அஞ்சி ஓடும் ஜனாதிபதி அவசியமில்லை – சஜித் பிரேமதாச

colourmedia

நான் கோத்தாபய ராஜபக்சவுக்கு சவால் விடுத்து 24 மணி நேரம் கடந்துவிட்டது. அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (24) டுவிட்டரில் இதனை தெரிவித்தார். மேலும்,

இலங்கை வாங்காளர்களுக்கு தனது கருத்துக்களை பாதுகாக்க பயப்படாத ஒரு ஜனாதிபதியே தேவை. சவால்களை எதிர்கொள்ளும் ஜனாதிபதியே தேவை மாறாக சாவால்களை எதிர்கொள்ள பயந்து ஓடுபவர் அல்ல – என்றார்.

தொலைக்காட்சி நேரலை விவாதத்துக்கு வருமாறு சஜித் பிசேமதாச நேற்று (23) சவால் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

Next Post

மரத்துடன் வான் மோதி மூவர் பலி!

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் மூவர் பலியாகியுள்ளனர். இன்று (24) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். Spread the love45            45Shares45SharesFacebook Comments

Subscribe US Now

error: Content is protected !!