பாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்

K.Kokulan

பாராளுமன்றத்தை மீண்டும் நாளை (16) கூட்டுவதற்கு தீர்மானித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் மீண்டும் நாளை பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

ஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான மடல் !

நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக நாடு பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. பொருளாதாரம், மக்கள் வாழ்க்கை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை,  சர்வதேச அரங்கில் இலங்கைக்கு உள்ள கீர்த்தி மற்றும் நீண்ட அரசியல் வாழ்ககையினூடாக நீங்கள் தனிப்பட்ட ரீதியாக பெற்ற கௌரவம் இன்று ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறதென ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, […]

Subscribe US Now

error: Content is protected !!