அரிசி விலை திடீர் உயர்வு

K.Kokulan

எதிர் காலத்தில் அரிசி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட உள்ளது.

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு நேற்றுமுன்தினம் நடத்திய கூட்டத்தில் கட்டுப்பாட்டு விலை பற்றி தீர்மானம் எட்டப்பட்டது.

இதன் பிரகாரம் ஒரு கிலோ சம்பா 108 ரூபாவுக்கும், ஒரு கிலோ நாட்டரிசி 88 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும். எந்தத் தினத்திலிருந்து கட்டுப்பாட்டு விலையை அமுலாக்குவது என்பது பற்றி விரைவில் தீர்மானிக்கப்பட உள்ளது.

அதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியையும் 15 ரூபாவால் அதிகரிப்பதென வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானம் இரு வாரங்களுக்குள் அமுலாக்கப்படும். இதன் மூலம் சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என வாழ்க்கைச் செலவுக் குழு அறிவித்துள்ளது.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் தகவல் தொழிநுட்ப  உயர்தரப்பிரிவு(2019)  மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள பாடசலையின் உத்தியோக பூர்வ வலைத்தளம்(website)

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் தகவல் தொழிநுட்ப  உயர்தரப்பிரிவு(2019)  மாணவர்களால் உருவாக்கப்பட்ட நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின்  உத்தியோக பூர்வ வலைத்தளம்(website) பாடசாலை அதிபர் திரு. புவனேஸ்வரராஜா அவர்களால் உத்தியோகப்பூர்வமாக தொடக்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வானது கடந்த மாதம் 10ம் திகதி  பாடசாலை அதிபர் திரு. புவனேஸ்வரராஜா அவர்கள்  தலைமையில் பாடசாலை பிராதன மண்டபத்தில் இடம்பெற்றது. இன் […]

Subscribe US Now

error: Content is protected !!