வெலிக்கடை சிறைச்சாலை கூரையின் மீது மீண்டும் ஏறிய பெண் கைதிகள்!!

colourmedia

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பெண் கைதிகள் சிலர் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்று பிற்பகல் முதல் சிறைச்சாலையின் கூரையின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

போதை பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 15 பேரே இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

வருகின்றது முச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்கமைப்பு ஆணைக்குழு

முச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்கமைப்பு ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கான வரைவு தீர்வுத் திட்டம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  இன்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  முச்சக்கர வண்டி கலாச்சரத்தை எப்போதும் அரசாங்கத்தினால் மாற்ற முடியாது எனவும் அதற்கான ஒரு […]

Subscribe US Now

error: Content is protected !!