சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப் பொருள் சமூக மயமாகும் அச்சுறுத்தல்

colourmedia

சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப் பொருள் சமூக மயமாகும் அச்சுறுத்தல் நிலவுவதாக போதை தடுப்பு ஜனாதிபதி செயலணி கூறியுள்ளது. 

தொழில்நுட்ப வளர்ச்சியானது போதைப் பொருள் தடுப்புக்கு தடையாக உள்ளது என்று அந்த செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார கிதலவாரச்சி கூறினார். 

தமது பிள்ளைகள் சம்பந்தமாக பெற்றோர் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

கருணாநிதியின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த அனுதாபம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காவேரி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவால் தமிழகம் மற்றும் உலகத் […]

Subscribe US Now

error: Content is protected !!