தொழிலற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு

colourmedia

தொழில் அற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நான்கு கட்டங்களின் கீழ் இந்த வருடமும், அடுத்த வருடமும் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பட்டப் படிப்பை பூர்த்தி செய்துள்ளவர்களுக்கு தொழில் வழங்கப்படும்.

ஆட்சேர்ப்பின் வயதெல்லை 35 வயதாக இருந்த போதிலும், அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த வயதெல்லை 45 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

உயர்தர மாணவர்களுக்கான ஓர் முக்கிய செய்தி..!

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு இந்த மாதம் 31ம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, உயர்தர மாணவர்களின் பாடங்கள் சார்ந்த கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் போன்றவற்றை ஒழுங்கு செய்தல் மற்றும் நடத்துதல் என்பன தடை செய்யப்படுகின்றன. மேலும் உயர்தர […]

Subscribe US Now

error: Content is protected !!