தபால் வேலைநிறுத்தத்தால் நாளாந்தம் 17 கோடி ரூபா நட்டம் – தபால்மா அதிபர்

colourmedia

கடமைகளைப் பகிஷ்கரிக்கும் தபால் ஊழியர்கள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டுமென தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன கேட்டுள்ளார்.

ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டுமெனவும் தபால்மா அதிபர் கோரினார். இலங்கை ஒலிபரப்புக் கூடடுததாபனத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

தபால் ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. இவற்றுக்கு ஒரு மாத காலத்திற்குள் ஏற்றுக்கொள்ளத் தக்க தீர்வு தரப்படும் என்றும் தபால்மா அதிபர் அந்தப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் வேலைநிறுத்தம் காரணமாக அரசாங்கம் நாளொன்றுக்கு 17 கோடி ரூபாவுக்கு மேலான இழப்பைச் சந்திக்கிறது என்றும் தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன அந்தப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

கதிர்காமம் புனித பூமியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கதிர்காமம் புனித பூமியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற வகையிலும், திடீரெனவும் வாகனங்கள் உட்பிரவேசிப்பது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஜுலை மாதம் 13ம் திகதி ஆரம்பமாகி 28ம் திகதி வரையில் நடைபெறும் கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு முறையான பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தையொன்று றுகுணு கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே […]

Subscribe US Now

error: Content is protected !!